tamizhar தென்மேற்கு பருவமழை இயல்பு அளவிற்கு பெய்யும் நமது நிருபர் ஜூன் 1, 2019 நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவமழை இயல்பு அளவுக்கு பெய்யுமென இந்தியவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது